New Movie Update | மீண்டும் இணையும் “தந்தை மகன் கூட்டணி''

Update: 2025-10-06 14:42 GMT

மீண்டும் இணையும் “தந்தை மகன் கூட்டணி“

கடந்த 2024ம் ஆண்டு தம்பி ராமையா மகன் உமாபதி இயக்கத்தில், ஓடிடி தளத்தில் வெளியாகிய “ராஜா கிளி“ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, தந்தை மகன் கூட்டணியில் மீண்டும் ஒரு திரைப்படம் உருவாகிறது தம்பி ராமையா கதை எழுதியுள்ள இந்த திரைப்படத்திற்கு Production No.6 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. பொழுதுபோக்கு கலந்த அரசியல் திரைப்படமாக உருவாவதாக தெரிவிக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நட்டி, தம்பி ராமையா, ஷ்ரிதா ராவ், சாந்தினி ஆகியோரும் நடிக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்