நடிகர் நெப்போலியன் குடும்பதுடன் வியட்நாமிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அமெரிக்காவில் செட்டில் ஆன நடிகர் நெப்போலியன், தனது மனைவி மற்றும் இரண்டாவது மகனுடன் வியட்நாமிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்குள்ள கோல்டன் பிரிட்ஜ் பகுதியில் அதன் அழகை ரசித்தவாறு மகிழ்ச்சியாக இருக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.