National Awards | தேசிய திரைப்பட விருது விழா - ஒரே இடத்தில் கூடிய இந்தியாவின் சினிமா ஜாம்பவான்கள்
தொடங்கியது தேசிய திரைப்பட விருது விழா - ஒரே இடத்தில் கூடிய இந்தியாவின் சினிமா ஜாம்பவான்கள் 2023 ஆம் ஆண்டுக்கான 71-வது திரைப்பட தேசிய விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்று வருகிறது..