துணை நடிகருக்கான தேசிய விருது - வீடியோ வெளியிட்டு நன்றி தெரிவித்த M.S.பாஸ்கர்
துணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்ததில் மகிழ்ச்சி - எம்.எஸ்.பாஸ்கர்
பார்க்கிங் படத்திற்காக துணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்ததில் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் படக்குழுவினர் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தும் வீடியோ வெளியிட்டுள்ளார்.