தெலுங்குல நானி நடிப்புல ஹிட் யூனிவர்ஸ்ல மூனாவது PART வர மே ஒன்றாம் தேதி ரிலீசாக இருக்கு.
இதுக்காக நானியும், ஸ்ரீநிதி செட்டியும் புரமோசன்ல இறங்கிட்டாங்க...
மும்பையில படம் சார்ந்த நிகழ்ச்சியில இருந்தப்ப, நானிய சந்திச்ச எஸ்.ஜே. சூர்யா, கட்டிப்பிடிச்சி அன்பை பகிர்ந்துகிட்டாரு. கடைசியா இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து நடிச்ச படம் செம்ம ஹிட்டாக இந்த சந்திப்பு ஃபேன்ஸை மகிழ்விச்சிருக்கு.