Movie அதிர போகும் தியேட்டர்... வெளியான மிரட்டல் அறிவிப்பு - கிறிஸ்துமஸ்-க்கு ரிலீஸ்

Update: 2025-09-23 13:57 GMT

அதிர போகும் தியேட்டர்... வெளியான மிரட்டல் அறிவிப்பு - கிறிஸ்துமஸ்-க்கு ரிலீஸ்

அதிரடி ஆக்‌ஷன், நகைச்சுவை, பரபரப்பு கலந்த அனகோண்டா திரைப்படம் கிறிஸ்துமஸ முன்னிட்டு மறுபடியும் திரைக்கு வர காத்திருக்கு... அனகோண்டாவோட முதல் ட்ரைலர சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா வெளியிட்டுருக்கு..

Tags:    

மேலும் செய்திகள்