`மதராஸி' - 2 நாட்களில் தமிழகத்தில் மட்டும்.. இத்தனை கோடி வசூலா?

Update: 2025-09-07 09:31 GMT

சிவகார்த்திகேயனோட மதராஸி திரைப்படத்தோட 2வது நாள் வசூல் பத்தின அப்டேட் கிடைச்சுருக்கு... மிகப்பெரும் எதிர்பார்ப்போட வெளிவந்த எஸ்.கே - ஏஆர் முருகதாஸோட மதராசி முதல் நாள்ல தமிழகத்துல மட்டும் 12.8 கோடி ரூபா வசூலிச்சது... படத்தோட 2ம் நாள் வசூல்...11.75 கோடி ரூபாயா இருக்குறதா கூறப்படுது.. 2 நாள்கள்ல தமிழகத்துல மட்டும் படத்தோட மொத்த வசூல் 25 கோடியே 40 லட்ச ரூபாய்...

Tags:    

மேலும் செய்திகள்