MADHARASI | புக்கிங்கில் SK-வின் மதராஸியை ஓடவிட்ட பேய் படம்..! இது என்ன முரட்டு ட்விஸ்ட்டா இருக்கு

Update: 2025-09-05 07:09 GMT

மதராஸியை விட கான்ஜுரிங் - 4 படத்திற்கு டிக்கெட் முன்பதிவு அதிகம்

நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் கூட்டணியில் உருவான மதராஸி படத்துடன் பிரபலமான ஹாலிவுட் பேய்ப்படத் தொடரான கான்ஜுரிங் - 4 திரைப்படமும் வெளியாகுது.... சென்னையில உள்ள சில மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள்-ல

மதராஸி படத்திற்கான டிக்கெட் முன்பதிவை காட்டிலும் கான்ஜுரிங் படத்துக்கு அதிக டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்பட்டு இருக்கு..

சிவகார்த்திகேயனின் மதராஸி படம் பெரிய புரமோஷன் இல்லாமல் வெளியாவதாலும் கான்ஜுரிங் ரசிகர்களாலும் டிக்கெட் முன்பதிவு குறைந்து இருக்குனு தகவல் வெளியாகி இருக்கு..

Tags:    

மேலும் செய்திகள்