Madharasi | Sivakarthikeyan | SK | விஜய்யிக்கு "துப்பாக்கி" SK-வுக்கு "மதராஸி"- கொண்டாடும் ரசிகர்கள்
Madharasi | Sivakarthikeyan | SK | விஜய்யிக்கு "துப்பாக்கி" SK-வுக்கு "மதராஸி"- கொண்டாடும் ரசிகர்கள்
விஜய்யிக்கு "துப்பாக்கி" SK-வுக்கு "மதராஸி"-ரசிகர்கள் கொண்டாட்டம்
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகியுள்ள, மதராஸி திரைப்படத்தை ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். இந்நிலையில் விஜய்யிக்கு துப்பாக்கி படம் எப்படி ஹிட் ஆனதோ, அதே போல் சிவகார்த்திகேயனுக்கு மதராஸி படம் ஹிட் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.