"மலர் மீது கொண்ட பிரேமம்.." இன்றும் கொண்டாடுவதன் காரணம் இது தான் | Premam Movie | Malar Sai Pallavi

Update: 2025-05-30 06:16 GMT

அல்போன்ஸ் புத்திரன் - நிவின் பாலி கூட்டணில 2015ல ரிலீசான பிரேமம் அதிரி புதிரி ஹிட்...

அதும் நம்ம சாய் பல்லவி நடிச்ச மலர் கதாபாத்திரம் பயங்கர ஃபேமஸ்...எல்லாருக்கும் பிடிச்ச டீச்சராகிட்டாங்க மலர் டீச்சர்...

குறிப்பா மலையாள படமான பிரேமம தமிழ் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்துட்டாங்க...

காதல் காவியமான பிரேமம் ரிலீசாகி 10 ஆண்டுகள் உருண்டோடிச்சு..

நெட்டிசன்கள் இத ஷேர் பண்ணி மகிழ்ந்திருக்காங்க...

Tags:    

மேலும் செய்திகள்