Lokah Chapter 1 | வெறும் 30 கோடி செலவு பண்ணி வசூலில் `லோகா’ எடுத்த கோடிகளின் எண்ணிகை தெரியுமா?
Lokha Chapter 1 | வெறும் 30 கோடி செலவு பண்ணி வசூலில் `லோகா’ எடுத்த கோடிகளின் எண்ணிகை தெரியுமா?
லோகா சாப்டர் 1 சந்திரா - உலகளவில் 300 கோடிக்கு மேல் வசூல்
"லோகா சாப்டர் 1 சந்திரா" திரைப்படம், உலகளவில் 300 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
நடிகை "கல்யாணி பிரியதர்ஷன்" நடிப்பில் சமீபத்தில் வெளியான இப்படம், மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. 30 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படத்தை நடிகர் "துல்கர் சல்மான்" தாயாரித்தார்.
இந்நிலையில் 300 கோடி வசூல் ஈட்டிய, முதல் மலையாள படம் என்ற பெருமையை லோகா திரைப்படம் பெற்றுள்ளது.