"நிம்மதியா வாழ விடுங்க" இயக்குநர் கோபி நயினார் மீது உதவி இயக்குநர் பரபரப்பு புகார்

Update: 2025-07-20 09:08 GMT

"நிம்மதியா வாழ விடுங்க" இயக்குநர் கோபி நயினார் மீது உதவி இயக்குநர் பரபரப்பு புகார்

திரைப்பட இயக்குநர் கோபி நயினார் சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றுவதாக, அவரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ராஜ்கமல் என்பவர் குற்றம் சாட்டியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டைச் சேர்ந்த ராஜ்கமல், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, கோபி நயினார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்