கூலிய விடுங்க.. `தலைவன் தலைவி’ வசூல பாருங்க - நம்பவே முடியாத நம்பர்ஸ்.. மிரண்டுபோன பாக்ஸ்ஆபீஸ்
ஜூலை 25ம் தேதி வெளியான தலைவன் தலைவி படம் இதுவர 100 கோடி ரூபாய் வசூல் செஞ்சி அசத்திருக்கு...தமிழ்நாட்டுல மட்டும் 75 கோடி ரூபாயை கடைந்து வசூல் சாதனையை படைச்சிருக்கு...
இதேபோல, ஆகஸ்ட் 14ம் தேதி தியேட்டருக்கு வந்த கூலி படம் பாக்ஸ் ஆபிஸில் சக்கப்போடு போட்டுட்டு வருது...தமிழ்நாட்டில 150 கோடி ரூபாயும், உலகளவுல 550 கோடி ரூபாய்க்கு மேல வசூல் செஞ்சி ரஜினி ரசிகர்கள மட்டுமில்லாம, திரையுலகையே அசர வைச்சிருக்கு....
ஆகஸ்ட் மாசத்துல மட்டும் 28 படங்கள் வெளியான நிலையில, 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையில 180 படங்கள் திரைக்கு வந்துருக்கு... இது கடந்த ஆண்ட விட அதிகம்....
இதுல மத கஜா ராஜா, டிராகன், குடும்பஸ்தன், Eleven, DNA, கூலி என 19 படங்கள் தான் நிலைச்சி நின்னு இருக்கு...இதோட வெற்றிவிகிதம் வெறும் 11 சதவீதம் மட்டுமே...
கூலி', 'தலைவன் தலைவி' வசூல் வேட்டையினால இந்த ஆண்டோட ஆகஸ்ட் மாசம் தமிழ் சினிமாவுக்கு மறக்க முடியாத மாசமா அமைஞ்சிருக்கு...