``தலைவர் தரிசனம்.. ஒரு சீன் கூட மிஸ்ஸாக கூடாது’’ - குடுகுடுவென ஓடி வந்த தனுஷ்

Update: 2025-08-14 04:03 GMT

கூலி படம் பார்க்க வந்த தனுஷ்

தமிழகத்தில் ரஜினியின் கூலி திரைப்படம் 9 மணிக்கு ரிலீசாக உள்ள நிலையில், தியேட்டர்கள் முன்பு ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நடிகர் தனுஷும் படம் பார்க்க வந்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்