`மலையாள சினிமா வரலாற்றில் இதுதான் முதல் படம்..' - டிரெய்லரை பார்த்த ரஜினிகாந்த்தின் ரியாக்‌ஷன்

Update: 2025-03-19 02:20 GMT

மோகன்லால் நடிப்புல மலையாளத்தில செம்ம ஹிட்டான படம் லூசிபர். இதோட ரெண்டாவது பார்ட்டா, எம்புரான் படத்த உருவாக்கியிருக்காரு பிரித்விராஜ்..

படம் வர 27ஆம் தேதி மலையாளம், தமிழ், உட்பட 5 மொழிகள்ல ரிலீசாக இருக்குது. இதோட டிரெய்லரை முதல் நபரா ரஜினிகாந்திற்கு போட்டு காண்பிச்சிருக்காரு பிரித்விராஜ்.. டிரெய்லரை பார்த்து ரஜினி வாழ்த்தியதை எப்பவும் மறக்கமாட்டேனு நெகிழ்ச்சியோட பிரித்விராஜ் பதிவை போட்ருக்காரு..

இதுமட்டுமில்ல, மலையாள சினிமா வரலாற்றுல IMAXல வெளியாகுற முதல் படமா எம்புரான் தியேட்டருக்கு வர இருக்கு...

Tags:    

மேலும் செய்திகள்