45 நாட்களில் 'குபேரா' ரிலீஸ் - படக்குழு சிறப்பு போஸ்டர் | Dhanush | Kubera Poster

Update: 2025-05-08 06:01 GMT

நாகர்ஜுனா, தனுஷ், ராஷ்மிகா மந்தனா நடிப்புல உருவாகியிருக்க படம் குபேரா. இதை பிரபல தெலுங்கு சினிமா இயக்குநர் சேகர் கம்முலா இயக்க, படத்தோட முதல் பாட்டு சமீபத்துல வெளியாகி செம்ம வைரலாச்சு. இந்த படம் ஜூன் 20ஆம் தேதி ரிலீசாகும்னு ஏற்கனவே அறிவிச்சிருந்த நிலையில், இன்னும் 45 நாள்தான் இருக்குனு ஒரு போஸ்டரோட படக்குழு நியாபகம்யூட்டியிருக்கு. தனுஷ் ராஷ்மிகாவோட அந்த போஸ்டர் இணையத்துல வேகமா பரவ, ஃபேன்ஸ் ஹார்ட்டின் விட்டுட்டு இருக்காங்க...

Tags:    

மேலும் செய்திகள்