``இந்தாண்ணே பிடி.. வேணாம்னு சொல்லாத'' - காலை இழந்த நடிகரை வாரி அணைத்து பணத்தை தூக்கி கொடுத்த பாலா

Update: 2025-02-23 03:35 GMT

சர்க்கரை நோயால் காலை இழந்த நகைச்சுவை நடிகர் சிரிக்கோ உதயாவுக்கு, பிரபல நகைச்சுவை நடிகர் KPY பாலா ஒரு லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கினார், சிரிக்கோ உதயாவை நேரில் சந்தித்து நிதியை வழங்கிய பாலா, விரைவில் குணமடைந்து நடிக்க வரவும் வாழ்த்து தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்