KPY Bala Speech | ஓடி ஓடி பல பேருக்கு உதவி செய்த பாலாவுக்கா இப்படி? - வேதனையுடன் சொன்ன வார்த்தை
தான் நாயகனாக நடிக்கும் படத்தில் 50 நடிகைகள் தன்னுடன் நடிக்க மறுத்துவிட்டதாக KPY பாலா தெரிவித்துள்ளார். பாலா கதாநாயகனாக நடித்துள்ள
காந்தி கண்ணாடி படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய பாலா, இந்த படத்தில் தாம் ஹீரோ என்று கூறியதும், 50 நடிகைகள் நடிக்க மறுத்ததாக கூறினார். ஆனால் 51வது ஆளாக வந்தவர் தான் நமீதா கிருஷ்ணமூர்த்தி என்றும் அவர் தெரிவித்தார்.