`மோடி ரேக்ளா 2025'...சீறி பாய்ந்த காளைகள் - மாட்டுவண்டியில் ஜம்-மென வந்த ராதிகா சரத்குமார்
கோவை மாவட்டம் வெள்ளலூரில் நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ராதிகா சரத்குமாரை விழா குழுவினர் மாட்டு வண்டியில் அழைத்து வந்தனர்