டிராகன் ரிலீஸ்க்கு அப்புறம் கயாடு லோஹர் மவுசு எங்கையோ போயிடுச்சிங்க... ஒரே படத்துல பலரோட மனச கவர்ந்து ஒரு மிகப்பெரிய SENSATION-ஆ வலம் வராங்க
அவங்க ஒரு போஸ்ட் போட்டாவே லைக்ஸ் பறக்க, இப்ப பச்சை சேலை கட்டிட்டு தங்கமகன் பட பாட்டோட ஒரு ரீல்ஸ் போட்ருக்காங்க... ரீல்ஸ் வைரல்...