Kayadu Lohar | குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்த கயாடு.. ரசிகர்களுக்கு சொன்ன சூப்பர் அப்டேட்

Update: 2025-10-08 16:16 GMT

சென்னை தியாகராயநகரில் உள்ள தனியார் கடை திறப்பு விழாவில் நடிகை கயாடு லோஹர் கலந்துகிட்டாங்க..அசத்தாலான ஆடையில திறப்பு விழாவிற்கு வருகை தந்த கயாடு லோஹருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுச்சு...தமிழ், தெலுங்கு, மலையாளம்னு மூணு மொழிகளையும் சேர்த்து 5 படம் நடிச்சுட்டு வர்றதாகவும், சிம்புவுடன் ஒரு படத்தில் நடிச்சுட்டு வர்றதாகவும் செய்தியாளர் சந்திப்புல கயாடு லோஹர் சொல்லி இருக்காங்க.. 

Tags:    

மேலும் செய்திகள்