திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா சாமி தரிசனம் செய்தனர். சம்பந்த விநாயகர், அண்ணாமலையார் மற்றும் பராசக்தி அம்மனை அவர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் மரியாதை செய்யப்பட்ட நிலையில், பக்தர்கள் அவர்களுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.