திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 'ரெட்ரோ' பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் சுவாமி தரிசனம் மேற்கொண்டார்.
தரிசனத்திற்கு பின் கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ ரங்கநாயக்க மண்டபத்தில் அவருக்கு வேத ஆசீர்வாதங்கள் முழங்க தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து கோயிலுக்கு வெளியே வந்த அவர், தன்னுடைய ஒவ்வொரு பட ரிலீசுக்கு முன்பும் திருப்பதி வருவது வழக்கம் என்று கூறினார்