'எமர்ஜென்சி' - கங்கனாவுக்கு காஞ்சி பட்டு பரிசளித்த ரசிகர் | Kancheepuram Silk
எமர்ஜென்சி படத்துக்காக கங்கனாவுக்கு காஞ்சி பட்டு சேலை அனுப்பி வாழ்த்து தெரிவிச்சுருக்காரு ஒரு ரசிகர்...
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் அமல்படுத்தப்பட்ட அவசர கால நிலையை மையமா வச்சு உருவான படம் தான் எமர்ஜென்சி...