ஜனநாயகன் சர்ச்சை.. திடீரென உள்ளே புகுந்து அடித்த ராம் கோபால் வர்மா..

Update: 2026-01-10 06:10 GMT

சென்சார் போர்டு காலாவதியான ஒன்று என்றும், சென்சார் செய்வதால் சமூகத்தை பாதுகாக்க முடியும் என்பது நகைச்சுவையாக உள்ளதாகவும் இயக்குனர் ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்