Rajini | ``Jailer 2’’ ரஜினி ரசிகர்களிடையே வைரலாகும் வீடியோ

Update: 2025-06-23 02:14 GMT

காரில் நின்றபடி ரசிகர்களுக்கு கை அசைத்து சென்ற ரஜினிகாந்த்

ஜெயிலர் 2 படப்பிடிப்பின் போது காரில் நின்றபடி ரசிகர்களுக்கு கை அசைத்து சென்ற நடிகர் ரஜினிகாந்த் வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். ஜெயிலர் 2 திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மைசூரில் நடைபெற்று வரும் நிலையில் ஏராளமான ரஜினி ரசிகர்கள் அவரை காண படப்பிடிப்பு தளத்திற்கு வந்ததால், படப்பிடிப்பு முடிந்தவுடன் காரில் நின்றவாறு ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு கை அசைத்து சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்