துணை நடிகை புகார் - கனடா நாட்டு இன்ஜினியர் மீது வழக்கு பதிவு/திருமணம் செய்து கொள்வதாக கூறி உறவு வைத்து கொண்டு ஏமாற்றி விட்டதாக கனடா நாட்டு சாப்ட்வேர் இன்ஜினியர் மீது வழக்குப்பதிவு /துணை நடிகை அளித்த புகாரில் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நடவடிக்கை/கனடா நாட்டு சாப்ட்வேர் இன்ஜினியர் அலெக்ஸிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு/அலெக்ஸ் கனடாவில் இருப்பதால் சட்டரீதியிலான நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்/விசாரணைக்கு ஆஜராக அலெக்ஸை இந்தியாவிற்கு வரும்படி அழைத்த போலீசார் /முதுகு வலி இருப்பதால் வர இயலாது என கூறிய அலெக்ஸ் குடும்பத்துடன் நடனமாடி ரீல்ஸ் வெளியிட்டதால் போலீசார் அதிர்ச்சி