மாநாட்டில் பாடுன பாட்டு இதுக்குதானா? - ஜனநாயகன் படத்தில் பல ட்விஸ்ட் -ட்ரீட் இருக்கு
"ஜனநாயகன்" படம் பொங்கலுக்கு ரிலீஸ்- படத்தில் "எம்.ஜி.ஆர்" Reference
விஜய்யின் ஜனநாயகன் படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் விஜய்யின் கடைசி படம் என்பதால், ரசிகர்களால் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழக வெற்றிக் கழக இரண்டாவது மாநில மாநாட்டில் விஜய், எம்.ஜி.ஆர் பற்றி பேசி இருந்தார். இந்நிலையில் ஜனநாயகன் படத்திலும் எம்.ஜி.ஆர் போட்டோ வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படத்தின் பல இடங்களில் எம்.ஜி.ஆர் reference வரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.