சிம்பு படத்தில் நடிக்கிறாரா ஜாக்கி சான்..? இணையத்தில் பரவும் தகவல்!

Update: 2025-05-30 06:14 GMT

குழந்தைகள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் ஒரு ஹாலிவுட் நடிகருக்கு ஃபேனா இருக்க முடியும்னா அது நம்ம ஜாக்கி சானுக்குன்னே சொல்லலாம்...

ஜாக்கி சானோட சேர்ந்து நடிக்கிறதுங்கிறது எல்லா நடிகர்களுடைய கனவு...

அந்த வாய்ப்பு இப்ப சிம்புவுக்கு கிடைக்க வாய்ப்பிருக்காம்...

கமல் - மணிரத்னம் - சிம்பு கூட்டணில உருவாகிருக்க தக் லைஃப் படம் சீக்கிரமே திரைக்கு வரப்போகுது...

அடுத்தடுத்து புதிய படங்கள்ல நம்ம str கமிட் ஆகிட்டார்..

இந்த நிலைல...மலையாளத்துல 2018னு ஒரு பெரிய ஹிட் கொடுத்த ஜூட் ஆண்டனி இயக்கத்துல சிம்பு நடிக்கப் போறதா ஒரு தகவல் கசிஞ்சுருக்கு...

இதுல தான் கேமியோ ரோல்ல ஜாக்கி சான் நடிக்கப் போறதா பேசிக்கிறாங்க...

இதுமட்டும் கன்ஃபார்ம் ஆகிருச்சுனா நம்ம சிம்பு ஃபேன்ச கைலயே பிடிக்க முடியாது...

Tags:    

மேலும் செய்திகள்