Ilayaraja Song Rights Issue | ``எப்பவுமே இல்லை..’’ சற்றுமுன் கிடைத்த செய்தி.. இளையராஜா அதிரடி
“பாடல்களின் உரிமையை எப்போதும் வழங்கியது கிடையாது“. "பாடல்களின் உரிமையை தயாரிப்பாளர்களிடம் எப்போதும் வழங்கியது கிடையாது". நடிகர் அஜித்தின் 'குட் பேட் அக்லி' பாடல் உரிமை தொடர்பான வழக்கில் இளையராஜா தரப்பு வாதம். ஒட்டுமொத்த படத்திற்கு தயாரிப்பாளருக்கு உரிமை இருந்தாலும், பாடல்களை மூன்றாம் நபருக்கு விற்க உரிமை இல்லை - இளையராஜா தரப்பு. 'குட் பேட் அக்லி' படத்தில் மூன்று பாடல்கள் உருமாற்றம் செய்யப்பட்டுள்ளன - சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா தரப்பு வாதம். தயாரிப்பாளர்களிடம் தான் முழு உரிமை உள்ளது - 'குட் பேட் அக்லி' பட தயாரிப்பாளர் தரப்பு. இளையராஜாவிடம் இசை உரிமை இருந்தால் அதை அவர் தான் நிரூபிக்க வேண்டும் - 'குட் பேட் அக்லி' பட தயாரிப்பாளர் தரப்பு