இளையராஜா அனுப்பிய குறிப்பு - மேற்குலகம் சொன்ன `Unbeliveble..' பதில்

Update: 2025-04-05 11:49 GMT

தனது முதல் சிம்​பொனி இசையை லண்​டனில் அரங்​கேற்​றம்

செய்த இசையமைப்பாளர் இளையராஜா, ஆசிய கண்​டத்​தில் இருந்து சிம்​பொனியை எழு​தி, அரங்​கேற்​றிய முதல் நபர்

என்ற சாதனையை படைத்​துள்​ளார்.

தந்தி டிவிக்கு இளையராஜா அளித்த பிரத்யேக பேட்டியில், சிம்ஃபொனி நிகழ்ச்சி பற்றிய பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

உலகின் பல நாடுகளின் இசைக்குழுக்களை சேர்ந்தவர்களுக்கு

தான் எழுதிய இசைக்குறிப்பை அனுப்பியபோதே, Beyond perfection,

Unbeliveble என்ற பின்னூட்டம் வந்ததாக கூறியிருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்