"இப்போ விஜயகாந்த் இருந்தால் குழந்தை மாறி இருந்துருப்பேன்.." - ஆர்.கே.செல்வமணி

Update: 2025-08-26 05:52 GMT

"விஜயகாந்த் இருந்தால் குழந்தையை போல மகிழ்ந்திருப்பேன்" - ஆர்.கே.செல்வமணி

கேப்டன் பிரபாகரன் ரீ- ரிலீஸின்போது விஜயகாந்த் இருந்திருந்தால் அப்பா, அம்மா மத்தியில் இருக்கும் குழந்தையை போல மகிழ்ந்திருப்பேன் என அப்படத்தின் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்