Idly Kadai | dhanush | "இத எதிர்பார்க்கல...சர்ப்ரைஸ் கொடுத்த 'இட்லி கடை'" - சினிமா ரசிகர்கள் ஷாக்

Update: 2025-10-02 06:51 GMT

ஆயுதப்பூஜையையொட்டி இட்லி கடை திரைப்படம் வெளியான நிலையில் படத்தை பார்த்த ரசிகர்கள் நடிகர் தனுஷ் நடிப்பு மற்றும் இயக்கம் இரண்டையும் மிக சரியாக செய்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.கோவை காந்திபுரத்தில் உள்ள திரையரங்கில் தனுஷ் இயக்க, நடித்த இட்லி கடை திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தனுஷ் மிக சிறப்பாக நடித்திருப்பதாகவும் படம் சென்டிமென்ட் ஆக வந்திருப்பதாகவும் கூறினார். மேலும் இட்லி கடை அனைவரும் பார்க்கும் படமாக இருப்பதாகவும், நடிகர்கள் அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் உள்ளிட்டோர் மிக சிறப்பாக நடித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்