"பிரேம்ஜிக்கு கல்யாணம் பண்ணி வைக்க நான் பட்ட பாடு இருக்கே...!" - கங்கை அமரன்
"பிரேம்ஜிக்கு கல்யாணம் செய்து வைக்க நான் பட்ட பாடு இருக்கே...!" - கங்கை அமரன்
தனது மகன் பிரேம்ஜிக்கு திருமணம் செய்து வைப்பதற்கு தாம் படாத பாடு பட்டதாக, இசையமைப்பாளர் கங்கை அமரன் நகைச்சுவையுடன் பகிர்ந்து கொண்டனர்.