ஏ.ஆர்.முருகதாஸை நெகிழ்ச்சியில் உருகவிட்ட அனிருத்
ஏ.ஆர்.முருகதாஸ் 21 வயதிலேயே தன்னை நம்பி பெரிய பட வாய்ப்புகள் கொடுத்தார் எனவும், அந்த நன்றி கடன் எப்போதுமே தனக்கு உள்ளது எனவும் இசையமைப்பாளர் அனிருத் மதராஸி படத்தின் ட்ரெய்லர் விழாவில் தெரிவித்துள்ளார்.