ஜிங்குச்சா டிரெண்டில் இணைந்த ஹன்சிகா மோத்வானி

Update: 2025-04-29 07:26 GMT

மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில தக் லைஃப் படத்துல இருந்து சிங்குச்சா பாட்டு ரிலீசாகி டிரெண்டிங்ல சுத்திட்டு இருக்கு. இந்த பாட்டு ரிலீஸ் ஆனதுல இருந்தே ரீல்ஸ்க்கு பஞ்சமில்ல. வயசு வித்தியாசம் இல்லாம டான்ஸ் ஆடி ரீல்ஸ் பகிர்ந்திட்டு இருக்காங்க..

இப்ப, இந்த பாட்டை இன்ஸ்டால போட்டு, மகிழ்ந்திருக்க ஹன்சிகா, திங்கட்கிழமைய உற்சாகத்தோட தொடங்க மோடிவேஷன் வார்த்தையிலாம் தேவையில்ல, இந்த பாட்டே போதும்னு சொல்லி மகிழ்ந்திருக்காங்க..

திருமணத்திற்கு பிறகு செலக்டிவா படம் நடிச்சிட்டு வர ஹன்ஷிகா, MAN என்ற படத்துல நடிச்சி முடிச்சிருக்காங்க. இதுமட்டுமில்ல காந்தாரி படமும் ரொம்ப நாளா ரிலீஸ்க்கு வெயிட்டிங்...

Tags:    

மேலும் செய்திகள்