"டார்ச்சர் பண்ணுங்க..சும்மா சொல்றேன் ஆனா நெஜமாவும் சொல்றேன்.."-விஜய் சேதுபதி கலகல பேச்சு

Update: 2025-07-15 08:08 GMT

தலைவன் தலைவி திரைப்படத்தின் படப்பின்போது இயக்குனர் பாண்டியராஜ் மிகவும் டார்ச்சர் செய்ததாக நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்தார். தலைவன் தலைவி திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், படப்பிடிப்பு தளத்தில் நடந்தவற்றை விஜய் சேதுபதி கலகலப்பாக பேசினார். 

Tags:    

மேலும் செய்திகள்