“தேவதையைக் கண்டேன்“-பாவனாவைக் கண்டு ரசிகர்கள் உற்சாகம்

Update: 2025-03-31 23:48 GMT

ஒரு காலத்துல தன்னோட ஹோம்லியான லுக்கால ரசிகர்கள் மனச கொள்ளையடிச்சவங்க நம்ம பாவனா...


ரொம்ப வருடங்களுக்கப்றம் அவுங்க தமிழ்ல ரீ என்ட்ரி கொடுத்துருக்க ஹாரர் படம் தான் தி டோர்...

அது திரையரங்குகள்ல வெளியாகி வெற்றிகரமா ஓடிட்டு இருக்கு...

இந்த நிலைல சென்னைல உள்ள பல்வேறு திரையரங்கங்களுக்கு நடிகை பாவனா நேரடியா விசிட் அடிச்சாங்க..அவுங்கள பாத்ததும் ரசிகர்கள் உற்சாகமா அவுங்களோட செல்ஃபி எடுத்து மகிழ்ந்தாங்க...

Tags:    

மேலும் செய்திகள்