நடிகை ஸ்ரீலீலாவின் கையைப் பிடித்து இழுத்து கூட்டத்தில் அத்துமீறிய ரசிகர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

Update: 2025-04-07 15:03 GMT

கார்த்திக் ஆர்யான், ஸ்ரீலீலா ஆகியோர் ரசிகர்கள் கூட்டத்துக்கு மத்தில நடந்து போனப்போ, திடீர்னு ரசிகர் ஒருவர் ஸ்ரீலீலா கைய புடிச்சு இழுக்க, அவங்க பதறிப்போயிட்டாங்க.

Tags:    

மேலும் செய்திகள்