Rukmini Vasanth | ``தன்னை போலவே..’’ அதிர்ச்சி குண்டை தூக்கிப் போட்ட ருக்மிணி வசந்த்

Update: 2025-11-08 03:08 GMT

தன்னைப்போலவே ஆள்மாறாட்டம் செய்து முறைகேடு நடப்பதாக நடிகை ருக்மணி வசந்த் தெரிவித்துள்ளார். காந்தாரா திரைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகை ருக்மணி வசந்த். இவரை போலவே ஆள்மாறாட்டம் செய்து மோசடி நடப்பதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளாடர். தனது பெயரில் வரும் போலி அழைப்புகள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்கவும் கேட்டுக்கொண்டுள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்