"எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க..!" - மேடையில் Emotionalலாக பேசிய R.k. செல்வமணி
ஹீரோக்கள் மெயிலில் ஸ்டோரியில் பார்க்காமல் நேரடியாக வந்து கேட்கலாம்
ஜின் தி பெட் (Jinn - The Pet) படத்தோட டிரைலர் ரிலீஸ் FUNCTION-ல, PARTICIPATE பண்ண இயக்குனர் R.k. செல்வமணி.. படத்துல நடிக்குற ஹீரோக்கள் எல்லாரும், தயவு செய்து மெயிலில் ஸ்டோரியை பார்க்க வேண்டாம்ணும், அதுக்கு பதிலா, இயக்குனர் கிட்டப் போய் ஸ்டோரீயை நேரடியாவே கேட்கணும்னு வலியுறுத்தி இருக்கார். அதேபோல, நடிகர்களும், எழுத்தாளர்களும் எப்போ? மேனேஜர விட்டு ஸ்டோரிய தெரிஞ்சுக்க ஆரம்பிச்சங்கலோ, அப்பவே தமிழ் சினிமா கெட்டுவிட்டதாவும் வேதனை தெரிவிச்சு இருக்காரு...