"பெரிய நடிகர் நடித்து, வசூல் செய்தால் நல்ல படம் இல்லை.." - ஆர்.கே.செல்வமணி
"பெரிய நடிகர் நடித்து, வசூல் செய்தால் நல்ல படம் இல்லை" - ஆர்.கே.செல்வமணி
மோசமான படத்தில், பெரிய நடிகர் நடித்து, வசூல் சாதனை படைத்தால், அதனை நல்ல படமாக கருத முடியாது என்று இயக்குனர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.