Eastern Europe | AK | Ajith Kumar | கிழக்கு ஐரோப்பாவில் 7 நாள்.. AK செய்யப்போகும் அடுத்த சம்பவம்

Update: 2025-11-17 04:15 GMT

நடிகரும் ரேஸருமான அஜித்குமார் கிழக்கு ஐரோப்பா முழுவதும் 7 நாள் மோட்டர் சைக்கிள் சாகசப் பயணத்தில் ஈடுபட்டுள்ளார். தீவிர ரைடராகவும், வீனஸ் மோட்டார் சைக்கிள் டூர்ஸ் நிறுவனத்தின் ஒருவராகவும் இருக்கும் அஜீத், இந்த சிறப்பு பயணத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ரைடர்களை வழிநடத்துகிறார். ரூமேனியா மற்றும் பல்கேரியா ஆகிய நாடுகளை கடந்து ஆயிரத்து 500 கிலோமீட்டருக்கு இந்த சாகச பயணத்தை அஜித் மேற்கொள்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்