Dude || Bison || வசூல் வேட்டையில் Dude, Bison வெளியான ரிப்போர்ட்

Update: 2025-10-22 02:30 GMT

டியூட் திரைப்படம் வெளியான 4 நாட்கள்ல உலக அளவுல இதுவரைக்கும் 83 கோடிக்கு மேல வசூலிச்சி சாதனை படைச்சிருக்கிறதா படக்குழு அறிவிச்சிருக்கு.. பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்புல உருவாகி கடந்த வாரம் வெளியான டியூட் திரைப்படத்துக்கு மக்கள் மத்தில அமோக வரவேற்பு கிடைச்சிருக்கு இந்த நிலையில பாக்ஸ் ஆபிஸ்ல பட்டை யை கிளப்பிட்டு வர டியூட் திரைப்படம் இதுவரைக்கும் 83 கோடி ரூபாய்க்கு மேல வசுலிச்சிருக்காம் பைசன் திரைப்படம் 4 நாட்கள்ல 28 கோடி ரூபாய்க்கு மேல வசூலிச்சிருக்காம்... மாரி செல்வராஜ் இயக்கத்துல கடந்த வாரம் திரைக்கு வந்த படம் பைசன். துருவ் விக்ரம், பசுபதி, லால், அமீர், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன்னு பலர் நடிச்ச இந்த படம் கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கைய மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கு... மக்கள் மத்தியில நல்ல வரவேற்பு கிடைச்சிருக்க நிலைல உலகளவுல பைசன் 28 கோடி ரூபாய் வசூலிச்சிருக்கு

Tags:    

மேலும் செய்திகள்