டிராகன் படம் ரிலீசாகி செம்ம ஹிட் ஆக, படத்தை பார்த்த ரஜினிகாந்த் ஹீரோ, டைரக்டர், Producer-ஆ வீட்டுக்கு கூப்பிட்டு வாழ்த்திருக்காரு...
நல்ல படம் பண்ணனும், படத்தைப் பார்த்துட்டு ரஜினி சார் வீட்டுக்குக் கூப்பிட்டு பேசணும்.. இப்படி கனவு கண்டுட்டு இருந்த எனக்கு, அது நிஜமான நாள்னு ரஜினியை பார்த்ததை நெகிழ்ச்சியோட சொல்லியிருக்காரு அஸ்வத்...
சூப்பர் ஸ்டார் சிகரெட் ஸ்டைல செஞ்சி காமிச்சதை பார்த்து பிரமிச்சிட்டேனு பிரதீப் சொல்லியிருக்காரு..
அப்டியே கட் பண்ணா, மூக்குத்தி அம்மன் பார்ட் 2 வெற்றி பெறவும் ரஜினி வாழ்த்து சொல்லியிருக்காரு,....