அந்த 20 நிமிடம் கண்கலங்கிய ஷங்கர்.. அப்படி என்னவா இருக்கும்?

Update: 2025-02-25 08:39 GMT

அந்த 20 நிமிடம் கண்கலங்கிய ஷங்கர்.. அப்படி என்னவா இருக்கும்?

டிராகன் படத்த பார்த்துட்டு கடைசி 20 நிமிஷம் கண் கலங்கிட்டேன்...அப்டின்னு இயக்குநர் சங்கர் ரொம்ப உருக்கமா தெரிவிச்சுருக்காரு...ட்ராகன் படத்துல எல்லா கதாபாத்திரங்களுமே அழகாவும்...நிறைவாவும் உருவாக்கப்பட்டுருக்குறதா இயக்குநர் அஸ்வத்துக்கு வாழ்த்து தெரிவிச்சுருக்க இயக்குநர் சங்கர்... பிரதீப் ரங்கநாதன் தன்ன ஒரு பொழுதுபோக்காளர்...அப்றம் மிகச்சிறந்த கலைஞர்னு நிரூபிச்சுருக்குறதா பாராட்டிருக்காரு... ஏமாத்துறவங்க அதிகரிச்சுட்டு வர்ற இந்த உலகத்துல ரொம்ப தேவையான செய்திய படத்துல சொல்லிருக்குறதாவும் புகழ்ந்துருக்காரு...

இதுக்கு நம்ம பிரதீப் ரங்கநாதன் என்ன ரியாக்‌ஷன் கொடுத்துருக்காரு தெரியுமா?...

சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...உங்க படங்கள பார்த்து வளர்ந்து ரசிகனா பார்த்து வியந்து...உங்கள ரோல்மாடலா வச்சுருக்குற பையனுக்கு இப்படிப்பட்ட பாராட்டு கிடைக்கும்னு கனவுலயும் நினைச்சதில்லன்னு மனமுருகிட்டாரு...

Tags:    

மேலும் செய்திகள்