Director Mari Selvaraj's Bison || திரையரங்கில் கண்கலங்கிய இயக்குனர் மாரி செல்வராஜ் இணையத்தில் வைரல்

Update: 2025-10-18 10:27 GMT

திரையரங்கில் பைசன் படத்தை மணத்தி கணேசனுடன் பார்த்த இயக்குநர் மாரி செல்வராஜ், படம் முடிந்த பின் அவரது கையை பிடித்து பேச முடியாமல் கண் கலங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

துருவ் விக்ரம் நடிப்பில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் திரையரங்கில் வெளியாகியிருக்கும் படம் பைசன் காளமாடன். கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை இருவரும் ஒன்றாக அமர்ந்து பார்த்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்