இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ஜெயிலர் பட மருமகள்

Update: 2025-08-29 02:19 GMT

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ஜெயிலர் பட மருமகள்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்கும் படத்தில் மிர்னா மேனன் ஹீரோயினாக நடிக்க உள்ளார். அருண் மாதேஸ்வரன் இயக்கும் புதிய படத்துல ஹீரோவாக லோகேஷ் கனகராஜ் நடிக்க இருக்காரு.. இது குறித்த பேச்சு வார்த்தைகள் முடிந்து, கடந்த சில மாதங்களாக ஸ்கிரிப்ட் பணிகளில் ஈடுபட்டு வந்தாரு அருண் மாதேஸ்வரன். விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கு.. இந்த படத்துல லோகேஷ்க்கு ஜோடியா ஜெயிலர் படத்தில் ரஜினியின் மருமகளாக நடிச்ச மிர்னா மேனன் நடிக்க இருப்பதாகவும் இன்னொரு நாயகியாக சுதா என்பவரும் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்