`டைரக்டர்’ அட்லீ.. இனி `டாக்டர்' அட்லீ

Update: 2025-06-15 03:24 GMT

இயக்குநர் அட்லீக்கு கௌரவ டாக்டர் பட்டம்

இயக்குநர் அட்லிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 34வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது... இந்நிகழ்ச்சியில் 5,031 மாணவர்களுக்கு பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது... இதில் கலந்து கொண்ட இயக்குநர் அட்லிக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கப்பட்டது... அட்லிக்கு கௌரவ முனைவர் பட்டத்தை பல்கலைக்கழக வேந்தர் மரியஜீனா ஜான்சன் வழங்கி கௌரவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்