சென்னையில் நடந்த இசை வெளியீட்டு விழா ஒன்றில், பேசிய தயாரிப்பாளர் தேனப்பன், ஜிவி பிரகாஷ் குட் பேட் அட்லி திரைப்படத்தில் இளையராஜா பாடலை பயன்படுத்துவதற்கு காரணம் அந்த படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தான் என தயாரிப்பாளர் தேனப்பன் தெரிவித்துள்ளார்.